ஐசிசி உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியிருந்தால் அதை அரசியலாக்க பாஜக திட்டமிட்டிருந்ததாகவும் அது நடக்காமல் போனதால் பாஜக-வின் திட்டம் கைகூடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் சமூகவலைத்தள பிரிவின் தலைவர் சுப்ரியா ஷிரினேட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியான சமூகவலைத்தள பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ள அவர் : • உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி இருந்தால், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பேனர்கள் வைத்து கொண்டாட பாஜக திட்டமிட்டிருந்தது. • வெற்றியைக் குறிக்கும் (V) அடையாளங்களுடன் கைகளை உயர்த்தி இந்திய […]
