சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒரே வாரத்தில் 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், கடந்த 11 மாதத்தில் 615 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்து உள்ளது. இதை ஏதோ சாதனையாக காவல்துறை தெரிவித்து உள்ளது. ஆனால், இது பெருமைப்படும் விஷயம் அல்ல; வருத்தப்பட வேண்டிய விஷயம். இதைச் சொல்வதற்கு காவல்துறை வெட்கப்பட வேண்டும். இது […]
