சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுடன் 10 மாநகர பேருந்துகள் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போதுள்ள மாநகர பேருந்து நிலையங்கள் நவீனமாயக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் (சிஎம்ஆர்எல்) திட்டமிட்டபடி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்படும் போது, அண்ணாநகர் மேற்கு , அடையார் மெட்ரோ உள்பட பல மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து வெளியேறும் பயணிகள், ஓடிப்பிடித்து ஆட்டோ மற்றும் […]
