சென்னை சேரி மக்களைத் தவறாகப் பேசியதாக நடிகை குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது.. நடிகை திரிஷா குறித்த மன்சூர் அலிகானின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் வழக்கறிஞர் ஒருவருக்குப் பதிலளித்திருந்தார். அப்போது குஷ்பு, “திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது. ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை […]
