ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 199 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ராஜஸ்தானில் வாக்குப் பதிவு நாளை நடைபெறுவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு
Source Link
