சென்னை: அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு கன்ஃபார்ம் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விடாமுயற்சி ரிலீஸ்
