சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு முழுமை பெறாத ஆவணம் என விமர்சித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் கடந்த 1942 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதி அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950 ஆம் வருடம் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. எனவே சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு […]
