ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்தது. ராஜஸ்தான் மாநிலச் சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைப்பதற்காகத் தீவிரமாகப் போராடி வருகிறது. அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா எனக் கட்சியின் மாநில தலைவர்கள் தீவிர […]
