பலராம்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். உத்தரப் பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹெல்வா வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ரித்தேஷ் (வயது 5). சிறுவன் தனது தாத்தாவுடன் காட்டிற்குள் சென்றான். அப்போது புதர்களுக்குள் மறைந்திருந்த சிறுத்தைப்புலி ரித்தேஷை கவ்வி இழுத்துச் சென்றது. அந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது. அதன் பின்னர் சிறுவனைத் தேடியபோது […]
