டேராடூன்: உத்தகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பணியில் ஈடுபட்ட 41 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளனர். இன்று 13வது நாளாக மீட்பு பணி வெற்றியடையாத நிலையில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில் லுடோ, செஸ் போர்டுகளை உள்ளே அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் சுரங்கம்
Source Link
