சென்னை: ஆச்சி மனோரமாவை போலவே ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நடிகை ஒய். விஜயா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சினிமாவில் நடைபெறும் பல விஷயங்களை தன்னுடைய அனுபவத்திலிருந்து பகிர்ந்துள்ளார். 1974-ஆம் ஆண்டு சிவாஜி நடித்த வாணி ராணி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை ஒய். விஜயா. நடிகர் திலகம் சிவாஜி,
