சென்னை: தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் சென்னை ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும், இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடைபெறுவதால், ஏற்கனவே சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி […]
