தென்காசி: செல்போன் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து அவர்களிடம் இருக்கும் பணத்தை பறித்துக் கொண்டு விரட்டியடிக்கும் கும்பல் தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளது. நூதனமான முறையில் ஓரினச்சேர்க்கை நடந்து வந்திக்கிறது தென்காசி பகுதியில்.. செல்போன் ஆப் மூலம் புக்கிங் செய்து நடத்தி இருக்கிறார்கள்.. அப்படி வருவோரை மிரட்டி பணத்தை
Source Link
