கோலாகலமாக நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசன் நிகழ்ச்சி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஃபைனலல் கலந்துகொள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டதோடு, நயன் தாரா நடித்திருக்கும் அன்னபூரணி படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் திறமையாளர்கள் பாடிய பாடல் இந்த வார நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி
