டேராடூன்: உத்தரகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கத் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் போதிலும் அதில் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில்கியாரா என்ற பகுதியில் சுரங்கத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. கட்டப்பட்டு வந்த அந்த சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். {image-48kp5di6-down-1700963826.jpg
Source Link
