கும்பகோணம் கும்பகோணத்தை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் வீட்டில் தோண்டத் தோண்ட ஏராளமான எலும்புகள் கிடைத்துள்ளன. கும்பகோணத்தை அடுத்த சோழபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கேசவ மூர்த்தி. ஒரு போலி சித்த மருத்துவராவார்., கடந்த 13ம் தேதி தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் அசோக் ராஜ் என்பவருக்கு இவர் போதை மருந்து கொடுத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்து உடலை வீட்டின் பின்புறம் புதைத்தது தெரியவந்தது. எனவே காவல்துறையினர் கேசவ மூர்த்தியைக் கைது […]
