சென்னை: 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சங்கீதா, பிதாமகன், உயிர், தனம் போன்ற திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்துள்ளார். அண்மையில் வெளியான வாரிசு படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை சங்கீதா அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். நடிகை சங்கீதா பேட்டி:
