ராய்ப்பூர்: 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலைவிட காங்கிரஸ் கட்சி தற்போதைய தேர்தலில் மிக அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 20 தொகுதிளுக்கு நவம்பர் 7-ந் தேதியும் எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17-ந் தேதியும் வாக்குப் பதிவு
Source Link
