சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் 22 மாநில மொழிகளிலும் ஐ ஏ எஸ் மற்று,ம் ஐ பி எஸ் தேர்வுகளை நடத்த வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து […]
