இ-காமர்ஸ் எனும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவராக வலம்வந்தார். 1999ம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா சீன அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 2019ம் ஆண்டு அதன் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இருந்தபோதும் அலிபாபா நிறுவனத்தின் பங்குதாரராக இருந்துவரும் ஜாக் மா கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் சந்தேகம் அடைந்ததை அடுத்து […]
