சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் தங்கை காதலித்து கல்யாணம் செய்து ஏமாற்றியவர் தான் பிஸ்மி என்று இணையத்தில் அதிர்ச்சியான தகவல் ஒன்று பரவி வருகிறது. சினிமா மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, சினிமா பிரபலங்கள் குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார். அந்த வகையில் பிஸ்மி, சீனு ராமசாமியை பற்றி
