புவனேஸ்வர்: ஒடிஷா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியன் முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் இன்று பிஜூ ஜனதா தளம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். பிஜூ ஜனதா தளத்தில் இணைந்த விகே பாண்டியன் விரைவில் அம்மாநில துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் ஐ.ஏ.எஸ், ஒடிஷா மாநில
Source Link
