டெல்லி: சீனாவில் நிமோனியா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போது சீனாவில் களநிலவரம் என்னவாக இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம். சீனாவில் கடந்த சில காலமாக அதிகரிக்கும் திடீர் நிமோனியா உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் மற்றும் லியோனிங் பகுதிகளில் நிமோனியா
Source Link
