போபால்: மத்தியப் பிரதேசத்தில் மக்களுக்கு எல்லாம் கிடைத்தாலும் அவர்கள் காங்கிரஸுக்குதான் ஓட்டு போடுவார்கள் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், வேட்பாளருமான பி.சி.சர்மா கூறியுள்ளார். 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு கடந்த 17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முழு
Source Link
