சென்னை: தனது 46வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் உதயநிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி தலைவர் மற்றும் அமைச்சராக உள்ள உதயிநிதிக்கு இன்று (நவம்பர் 27ஆம் தேதி ) 46வது பிறந்தநாள். இதையொட்டி, இன்று த மிழகம் முழுவதும் இளைஞரணி நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மூலம் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள […]
