சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த மாதத்திற்குள் அவரது போர்ஷன்கள் நிறைவடையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அடுத்த மாதத்தில் அவர் சுதா கொங்கராவுடன் தனது சூர்யா43 படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்குவா பட சூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்து காரணமாக
