சபரிமலை: பிரபல பாடகர் ஏசுதாஸ் தான் பாடிய ‛ஹரிவராசனம்…’ என்ற புகழ்பெற்ற பாடலை மறுபடியும் பாடினார்.
பாடகர் ஏசுதாஸ் நேற்று சபரிமலைக்கு மாலைபோட்டு ஐயப்பன் கோவில் முன் நின்று தான் முன்னாள் பாடிய ‛ஹரிவராசனம்…’ என துவங்கும் புகழ்பெற்ற பாடலை மறுபடியும் நினைவு ஊட்டும் வகையில் பாடல் முழுவதும் பாடி காண்பித்தார். பின்னர் ஐயப்பனை வணங்கினார். சாமியே சரணம் ஐயப்பா.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement