சென்னை:திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு ஆறு அணைக்கட்டுகள் மூலம் நவ., 29 முதல் 2024 மார்ச் 28 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement