கொழும்பு: இந்தியாவில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடியது. புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்து, லீக் சுற்றுடன் வெளியேறியது.
இந்நிலையில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க இதனை அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement