டெல்லி: சட்டவிரோ பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திமுக அமைச்சர் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் […]
