சென்னை: தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுவடைந்து புயலாக மாறினால் அதற்கு “மிச்சாங்” என பெயர் வைக்கப்படும் என்றும், இது ஆந்திரா, ஒடிசா கரையோரங்களை பாதிக்கலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுவடைந்து கபாற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர்.1-ம் தேதி புயலாகவும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக […]
