ஓசூர்: ஓசூருக்கு வழங்கப்படும் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 2 வருடங்களாக முதலீடுகள் அதிகமாக தமிழ்நாடு பக்கம் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அழைப்புகளை விடுத்து வருவதால் பல்வேறு முதலீடுகள் தமிழ்நாடு பக்கம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பெங்களூர் எல்லையில் இருக்கும்
Source Link
