இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆயுதமேந்திய அமைப்பான யூஎன்எல்எப் உடன் அமைதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மத்திய, மாநில பாஜக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து அமைதி வழிக்கு திரும்பி உள்ள நிலையில் இது வரலாற்றில் புதிய மைல்கல் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்
Source Link
