எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஐ-போனில் ஊடுருவல்? – விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஐ-போன்களில் ஊடுருவல் (ஹேக்கிங்) முயற்சி நடப்பதாக ஆப்பிள் நிறுவனம் விடுத்த எச்சரிக்கை குறித்துவிசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சிவசேனா உத்தவ் பிரிவு எம்.பி பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பிமஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மிஎம்.பி ராகவ் சதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி ஒவைசி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஆகியோர் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலரின் ஐ-போன்களில் நிதியுதவி மற்றும் … Read more

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ்? இயக்குனர் இவரா?

Ilaiyaraaja Biopic With Dhanush: இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக்கில் தனுஷ் நடிக்க உள்ளதாவும், வெற்றிமாறன் இயக்க உள்ளதாவும் கூறப்படுகிறது.   

கர்நாடக அரசைக் கடுமையாகச் சாடும் தமிழக அமைச்சர் 

சென்னை முன்பிருந்த கர்நாடக அரசுகள் இத்தனை முரண் பிடித்தது இல்லை எனத் தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ”அரசில் பெரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று சொன்னால், சாதாரண பொதுமக்கள் எப்படி சட்டத்திற்குப் பணிவார்கள். தமிழக ஆளுநரின் போக்கு முற்றிலும் சரியில்லை.  ஆயினும் அவருடைய விளையாட்டை மத்திய அரசு, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிடோர் இவ்வாறு வேடிக்கை பார்ப்பது … Read more

தமிழர்கள் வாழும் மணிப்பூர் மோரே நகரில் ’குக்கிகள்’ பயங்கர தாக்குதல்- போலீஸ் அதிகாரி சுட்டு கொலை!

மோரே: மணிப்பூரில் தமிழர்கள் வாழும் மோரே நகரில் போலீசார் மீது குக்கி இன பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் உயர் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 3 போலீசார் படுகாயமடைந்தனர். இதனால் மோரே நகரில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மக்கள் 53% வசிக்கின்றனர். குக்கி, நாகா இன மக்கள் Source Link

கோவா திரைப்பட விழாவில் தமிழ் லெஸ்பியன் படம்

சினிமாவில் லெஸ்பியன் தொடர்பான கதைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' என்ற படம் இஸ்லாமிய பெண்ணுக்கும், இந்து பெண்ணுக்கும் இடையிலான லெஸ்பியன் உறவை பற்றியதாக இருந்தது. தற்போது லென்ஸ், மஸ்கிடோபிலாஷபி, தலைக்கூத்தல் போன்ற கவனிக்க வைத்த படங்களை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் 'காதல் என்பது பொதுவுடமை' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படமும் லெஸ்பியன் உறவை பற்றியது. இந்த படம் வருகிற நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி … Read more

Jyothika – ஜோதிகாவின் அழுகை மொத்த படத்தையும் கெடுத்துடுச்சு.. இயக்குநர் என்ன இப்படி சொல்லிட்டாரு

சென்னை: Jyothika (ஜோதிகா) ஜோதிகாவின் அழுகை சில்லுனு ஒரு காதலை கெடுத்துவிட்டதாக இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் மின்னலே, காக்க உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணா சில்லுனு ஒரு காதல் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது அந்தப்

நவம்பர் மாத ராசிபலன் | மேஷம் முதல் மீனம் வரை | பாரதி ஶ்ரீதர் #rasipalan #novembermonthrasipalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான நவம்பர் மாத ராசிபலன்களை கணித்துத் தந்திருக்கிறார் பாரதி ஶ்ரீதர். Source link

நீட் தேர்வால் மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் வீசினேன்: ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம்

சென்னை: நீட் தேர்வால் மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கைதான ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் கடந்த 25-ம் தேதி மதியம் 3 மணியளவில் அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) கிண்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற … Read more