பொதுமக்கள் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் : காவல்துறை

சென்னை பொதுமக்கள் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக இது வலுப்பெறக்கூடும். பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து முற்பகல் தெற்கு  ந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.