சென்னை: நடிகை நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் அன்னபூரணி. படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படக்குழுவினர் அதிகமான வரவேற்பை பெற்று வருகின்றனர். தற்போது இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
