சென்னை: நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஹரியுடன் கூட்டணி அமைத்துள்ளார் விஷால். இந்தப் படத்திற்கு ரத்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர், போன்றவை வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் விஷால்:
