சென்னை: நடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டில் வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர். முன்னதாக தன்னுடைய 10வது வயதிலேயே வெற்றி என்ற படத்தில் நடிக்கத் துவங்கிவிட்டார் விஜய். அந்தப்படத்தை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் சினிமாவில் தன்னுடைய 31 ஆண்டுகளை கடந்துள்ளார். இதையொட்டி
