சென்னை: நடிகர் ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பார்க்கிங். கடந்த 1ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது. படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது. படத்திற்கு பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் மிகப்பெரிய வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஹரீஷின்
