சென்னை: பருத்திவீரன் சர்ச்சையில் பலரும் அமீர் பக்கம் நியாயம் இருப்பதாக கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் அமீர் சிவகுமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகுமாரிடம் கேள்வி எழுப்பிய அமீர்அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தில் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமாகினார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த
