Election Results: இப்ப சொல்லுங்க "பனோத்தி யார்?" காங்கிரசை சீண்டும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்

5 State Assembly Elections Result 2023: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா “பனோத்தி யார்?” என ட்வீட் செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.