சென்னை: தமிழ் திரையுலகின் கிளாமர் நடிகைகளில் ஒருவராக யாஷிகா ஆனந்தின் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் உச்சுகொட்டி ரசித்து வருகின்றனர். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இவர், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு
