தங்கவயல் : தங்கச் சுரங்க முன்னாள் கால்பந்தாட்ட வீரர் சிவராம கிருஷ்ணன், 82. தங்கச் சுரங்க தொழிலாளியாக பணியாற்றியவர். தங்கச் சுரங்க நிறுவனத்தின் கால்பந்தாட்ட வீரராக இருந்தவர். வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார்.
சுதந்திர போராட்ட தியாகி முருகேசன் — பாப்பம்மாள் தம்பதியின் மூத்த மகன். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., பக்தவச்சலத்தின் மூத்த அண்ணன். இவரது உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement