ஐதராபாத்: தெலுங்கனாவின் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில், அம்மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்க உள்ளார். ஏபிவிபியில் தனது பயணத்தை தொடங்கிய ரேவந்த் ரெட்டி பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம் ஆந்திராவில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கனா தனி மாநிலமாக உருவானது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர் ராவ் வெற்றி
Source Link
