தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியின் பெயரை இறுதி செய்த காங்கிரஸ், டிசம்பர் 7 பதவியேற்பு

New Chief Minister in Telangana: முதல் முறையாக தெலங்கானாவில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் யார் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.