மிக்ஜாங் புயல் பாதித்த சென்னை மக்களுக்கு உணவளிக்கும் மோடி கிச்சன்! களமிறங்கிய பாஜக

Modi Kitchen In Chennai Rain: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ‘மோடிகிச்சன்’ மூலம் உணவு, அத்தியாவசிய பொருட்கள் பாஜகசார்பில் விநியோகம் செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.