போபால்: மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு டெல்லி பாஜக மேலிடம் மீண்டும் முதல்வர் பதவி வழங்காது என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த சிவராஜ் சிங் சவுகான் டெல்லி பாஜக மேலிட ஆலோசனைக் கூட்டத்துக்கு வர முடியாது என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் அசைக்க முடியாத
Source Link
