சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஞானவேல் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ரித்திகாசிங் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக ரித்திகா சிங் தற்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சி ஒன்றில்
