சென்னை: VJ Ramya (விஜே ரம்யா) தொகுப்பாளினி ரம்யா தனது இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு பெரும் கண்டனத்தை பெற்றிருக்கிறது. சின்னத்திரை தொகுப்பாளர்களுக்கு என்று எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். பெப்சி உமா, டிடி, சிவகார்த்திகேயன் என அந்தப் பட்டியல் நீளம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரம்யா. தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிறகு பல மேடை நிகழ்ச்சிகளை
