முப்படையினர், முன்னாள் வீரர்களின் நலனுக்கு நிதி திரட்டும் வகையில் டிச., 7ல் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. மக்களிடமிருந்து பணம் பெற்று, வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்கள், காயமடைந்த வீரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
* உலகில் சமூக, பொருளாதார வளர்ச்சியில் சர்வேதேச விமானப் போக்குவரத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக டிச., 7ல் உலக விமான போக்குவரத்து தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘உலக விமான போக்குவரத்து வளர்ச்சிக்கு நவீன கண்டுபிடிப்பு’ என்பது இந்த ஆண்டின் மையக்கருத்து.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement